#Kartarpur
#Manmohansingh

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

pakistan invite to former pm manmohan singh on kartarpur road project inauguration